#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய -சீன ராணுவ கமாண்டர் அளவிலான, 6ஆம் சுற்று பேச்சுகளின் முடிவில், இருதரப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு இருநாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் … Read more

இந்தியா தலைவணங்காது-எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!ராஜ்நாத் தடால்

நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலை வணங்க வைப்பதும் நம்முடைய  நோக்கமுமல்ல என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையானது தீர்வு எட்டப்படாத நிலையில்  எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.அவ்வாறு தாக்கல் செய்யும் போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கேள்விகளுக்கு  ராஜ்நாத சிங் … Read more

#GalwanVally#பாய்ச்சலை விட பதுங்கலே பலே! ஆதரவு ஆப்.,பங்காளி முடிவு

சீனாவிடம் இருந்து ஒதுங்கி இருந்தால் தான் உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்க வழு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாக்., வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள கால் வைக்கும் முன்பே  பல நாடுகள் கடும் எதிர்ப்பு  கொடியினை காண்பித்து வருகின்றன.மேலும் உலக முழுவதும் ‘கொரோனா’ வைரஸை பரப்பி விட்டதாக சீனா … Read more

ஜப்.,கப்பல்கள் வருகை மகிழ்ச்சி !எதிர்போம்! சீனாவை-சூலுரை

லடாக்  எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் … Read more