நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை …! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  கஜா புயல் நிவாரண பணிகளில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு விரைந்து செயல்பட வேண்டும்.நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை, அதே சமயத்தில் மக்களின் குறைகளை எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை, அதைத்தான் திமுக செய்தது என்றும்  திமுக தலைவர் … Read more

டப்பிங் நீக்கம்…சர்ச்சை…….நடுவே…மக்கள் பாராட்டும் செயல்…!!!

கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதீல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையி மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து,உதவிகோரி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது பாடகி சின்மையி இணைந்துள்ளார். பாடகி சின்மயி மீடுவில் கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.தமிழ் சினிமாவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சமீபத்தில்  டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது குறித்து … Read more