சோம்,கேபி பேசி வச்சுட்டு விளையாடியது போன்று இருந்தது.!தரமான கேள்விகளுடன் கமல்.!

கால் சென்டர் டாஸ்க்கில் சோம்,கேபி பேசி வைத்து விட்டு விளையாடியது போன்று இருந்ததாக கமல் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நிகழ்ந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிலர் சரியாகவும் ,சிலர் விட்டு கொடுத்தும் ,சிலர் பார்வையாளர்களுக்கு தங்கள் மீதுள்ள குற்றங்களுக்கு விடை கூறியும் விளையாடியிருந்தார்கள் .இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாளென்பதால் இதுகுறித்து கேள்விகளை எழுப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,இந்த விளையாட்டின் அடிநாதம் புரியவில்லையா … Read more

டாஸ்க்கில் இணைப்பை துண்டித்து சோமுக்கு விட்டு கொடுத்த கேபி.!

டாஸ்க்கில் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் கேபியிடம் சோம் கால் செய்து பேசிவிட்டு கேபி காலை துண்டித்து சோமுக்கு விட்டு கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் பிக்பாஸ் வீடு அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஊழியரை வெறுப்பேற்றும் படி பேசி … Read more