ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக பங்கேற்கிறார்!

இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று மற்றும் நாளை பங்கேற்கிறார் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் … Read more