ஜெர்ரி பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

அட்டகாசமான சுவை கொண்ட ஜெர்ரி பழம் சுவரில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஜெர்ரி பழத்தின் நன்மைகள் குளிர் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய ஜெர்ரி பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிக நன்மைகள் கிடைக்கிறது. நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் கொண்டவர்கள் இந்த செர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதிலுள்ள சத்துக்கள் காரணமாக நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகச் சிறந்த … Read more

கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா! அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

இயற்கை வரமாக நமக்குக் கிடைத்துள்ள பழங்கள் ஒவ்வொன்றிலுமே எண்ணற்ற நன்மைகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிவி பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கியுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கிவி பழத்தின் நன்மைகள் சீனாவின் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படக்கூடிய பெர்ரி வகையை சேர்ந்த பழம் தான் கிவி பழம், இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக இந்த பழம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த பழத்தில் காணப்படுகிறது. … Read more

அன்னாசி பழத்தின் நன்மை மற்றும் தீமைகள் அறியலாம் வாருங்கள்!

அட்டகாசமான சுவையுடன் இயற்கை வரமாகவும் சத்துள்ள உணவாகவும் கிடைத்துள்ள அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம் வாருங்கள். அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் அன்னாசி பழத்தில் அதிகப்படியான புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி5, தயாமின், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டுவர உடல் பலம் கூடுவதுடன் உடல் அழகும் கிடைக்கும். சிறுநீரக கற்கள் கரைய இது உதவுவதுடன் இதயக்கோளாறு … Read more

பேரீச்சை பழத்தின் போற்றப்படும் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

உலர்ந்த பழமாகிய பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ளது, பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இந்த பழத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை அள்ளி தரக்கூடிய சக்தி உள்ளது. இது குறித்து அறியலாம் வாருங்கள். பேரீச்சையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பேரிச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரையான குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புரூக்டோஸ் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தை பாலுடன் உட்கொண்டு வரும் போது உடலில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தும் … Read more

கொய்யாவில் குழந்தைகளுக்கே இவ்வளவு நன்மை இருக்கிறதா! வாருங்கள் அறிவோம்!

பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள். கொய்யாவின் மருத்துவ நன்மைகள் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், … Read more

ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு … Read more

ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி  பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள். ஸ்ட்ராபெரியின் நன்மைகள் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை … Read more

சப்போட்டா பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் பற்றி தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்!

மெக்சிகோவை தாயகமாக கொண்ட சப்போட்டா பழம் தமிழில் சபோடில்லா எனவும் ஏழைகப்படுகிறது. சாதாரணமாக இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள சப்போட்டா பழம் தித்திக்கும் சுவை கொண்டது என்பதற்காக தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள். சப்போட்டாவின் பயன்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் பயிரிடப்பட கூடிய சப்போட்டா பழம் மிக அதிக அளவில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, … Read more

தித்திக்கும் சுவைகொண்ட திராட்சையில் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா!

மிகவும் இனிப்பாகவும், பார்ப்பதற்கு பல வண்ணங்களில் அழகாகவும் வித்தியாச வித்தியாசாமான சுவையுடனும் காணப்படக்கூடிய திராட்சை பழத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் பயன்களும் உள்ளது. அவற்றை பார்க்கலாம் வாருங்கள்.  திராட்சையின் நன்மைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு திராட்சை பழம் நண்பன் என்றே சொல்லலாம். ஆனால், உலர் திராட்சை தான் மிகவும் நல்லது. கருப்பு நிற உளர் திராட்சையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி குணமாகும். இது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. மலச்சிக்கலை தடுப்பதில் … Read more

கொய்யா பழத்தின் கணக்கில்லா நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்துமே நமது வாழ்நாளில் நமக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அது போல கொய்யாபழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள். கொய்யாவின் நன்மைகள் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அளவு மிக அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருவதுடன் சாதாரணமான நோய்க் கிருமிகளின் தொற்றிலிருந்தும் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. இந்த பழத்தில் புற்றுநோய் செல்களை தடுக்கக்கூடிய … Read more