சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

பொதுவாக பழங்கள் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட சப்போட்டா பழம் அனைவரும் விரும்புவது. இந்நிலையில் சப்போட்டா பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.  மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் சப்போட்டா பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் இதில் குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படியாக வழங்குகிறது. இந்த பழத்தில் … Read more

கோடைகாலம் தொடங்கியாச்சி! இனிமே இதை மட்டும் சாப்பிடுங்க!

கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய … Read more

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்….!!!

சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. சீத்தாப்பழம் தற்போது இந்த பதிவில், சீத்தாப்பழம் பற்றியும், அதன் ஆரோக்கியத்தை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பார்ப்போம். சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. ஆஸ்துமா ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் … Read more

ஆப்பிள் தோலில் எவ்வளவு சத்து இருக்குதுனு தெரியுமா …? ஓஒ அப்படியா…!!!

ஆப்பிள் பழம் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஆப்பிள் பழத்தில் மட்டுமல்ல, தோலிலும் அதிக சத்து உள்ளது. ஆப்பிளை சிலர் தோலை சீவிவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் ஆப்பிளைவிட அதன் தோளில்தான் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆக்சிஜனேற்றிகள் ஆப்பிள்களில் அதிகம் உள்ளது. இது நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. உடற்பயிற்சி  செய்து முடிந்ததும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் பயிற்சியின் பொது இழந்த உடல்வலிமையை பெற முடியும். ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைத்து … Read more

முகம் பளிச்….பளிச்…என மின்னுவதற்கு….!!! இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள்…!!!

தக்காளி நாம் வசிக்கும் இடங்களில் அருகாமையில் கிடைக்கக்கூடிய ஒரு பழம். எனவே இதை நம் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள லைகோ பின் என்னும் ஆன்டி ஆக்ஷிடேன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துக்கொள்ளும். புரா ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், மூகப்பருக்களை  விரட்டுகிறது. பழுத்த தக்காளியை பசையைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு … Read more

மகத்துவமான மாதுளைப்பழம் இனி இத சாப்பிடுங்க கண்டிப்பாக

மாதுழைப்பழம் சில சமயங்களில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் அப்பழம் விளைவதற்க்கான காலகட்டத்தில் மட்டுமே மலிவாக கிடைக்கும். அந்த சமயங்களில்  நம் கிடைக்கும் வாய்ப்பை தவற விடாமல் வாங்கி உண்பதே மிகச் சிறந்தது. அதன் மாதுளை விதைகள் எவ்வளவு அழகாக பொலிவாக இருக்கிறதோ, அதை போல் நம் ஆரோக்கிய வாழ்வில் பொலிவை ஏற்படுத்த அது உதவுகிறது.  திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனையை இருந்தால் தினமும் மதுழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மூட்டுவலி மற்றும் எலும்பு … Read more

உடல் எடையை குறைக்க உதவும் திராட்சை விதை!!

தற்போது வரும் பல்வேறு நோய்கள் காரணமாக மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தயாராகிவிட்டனர்.இதற்காக சிலர்பழங்களை அதிகமா உட்கொண்டு அதன்முலம் உடம்புக்கு தேவையான சத்துக்களை பெறுகின்றனர்.அதிக சத்துக்களை கொண்ட பழங்களில் திராட்சை பழமும் முக்கியமான ஓன்று ஆகும். திராட்சை பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆதன் சுவையும் நன்றாக இருக்கும்.அதே போல் கித்தில் உள்ள சத்துக்களும் அதிகம்.திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை பழத்தில் உள்ளகோட்டைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.இதனை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அதில் உள்ள சத்துக்களை … Read more

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் …

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம். இதயநோய்கள்  பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம்  சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் … Read more

உடல் எடையை குறைக்கும் பைனாப்பிள் ஜிஞ்சர் !!

பழவகைகளில் நல்ல சுவை உடையதும் மிகுந்த மருத்துவ குணமுடைய பழமாகவும் அன்னாச்சி பழம் இருக்கிறது.ஆங்கிலத்தில் பைனாப்பிள் என்று கூறுவர்.பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தி நமது உடலின் எடை குறைப்பிற்கு உதவுவது.எடையை குறைக்க இது உதவும் என ஏன் அடித்து சொல்கிறோம் என்றால் பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தியில் உள்ள பொருட்கள் குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளன. ஆனால் நியூட்ரியண்ட்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளது. எனவே தான் இது உங்கள் உடலின் எனர்ஜியை அதிக நேரம் தக்க வைக்கிறது. உடல் எடை குறைப்பு … Read more

உங்களுக்கு முடி கொட்டுகிறதா? சப்போட்டா பழம் சாப்பிடுங்கள்..,

சுவையான  பழங்களில்  சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது. எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28  மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது.  சப்போட்டா உடம்பில் உள்ள  தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் … Read more