பிரண்ஷிப் டேய்க்கு பிரண்ஷிப் டீமின் ட்ரீட் இல்லேனா எப்படி.? ஸ்பெஷலாக வருகிறது லாஸ்லியாவின் #Friendship மூவி ட்ரீட்.!

லாஸ்லியாவின் பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிரண்ஷிப் டேய் ட்ரீட்டாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நடிகர் ராணா டக்குபதி அவர்களால் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். மேலும் … Read more

வண்ணத்துப்பூச்சியாக லாஸ்லியா.! பிரண்ஷிப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்.!

பிரண்ஷிப் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் அவர்களின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த … Read more

மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார்.! சூப்பர் ஸ்டாருக்காக சிம்பு பாடிய பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

சூப்பர் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிம்புவால் பாடப்பட்ட ‘SuperStarAnthem’ என்ற பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , … Read more

ஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல்.! பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.!

பிரண்ஷிப் படத்தின் சிம்பு அவர்களால் பாடப்பட்ட பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் … Read more

ஹர்பஜன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு…. பிரண்ஷிப் படத்தின் புது போஸ்ட்ர்.!

ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரண்ஷிப் படக்குழுவினர் புது போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார்.  லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் … Read more

மாஸ்ஸாக வெளியான ‘பிரண்ஷிப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், சதீஷ் … Read more

ஈழத்து பெண் லாஸ்லியாவின் ‘பிரண்ஷிப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று.!

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், … Read more

ம்ம்-னு சொல்லுங்க.. இந்தியாவிற்காக விளையாட நான் வாரேன்- ஹர்பஜன் சிங்க்!

இந்திய கிரிக்கெட் அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட தயாராக உள்ளதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்டுகளை போட்டு அசத்தி வருகிறார். அன்மையில் ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், மேலும், இணையத் தொடரை தொடர்ந்து … Read more

ஹீரோயினாக மாறிய லாஸ்லியாவின் முதல் படத்தின் லுக்.!

வீரரான ஹர்பஜன் சிங் ,லாஸ்லியா நடிக்கும் பிரண்ஷிப் படத்தில்,லாஸ்லியா வின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் படத்தில் இணைந்த தயாரிப்பாளர்!

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இவருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தில் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில், பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே சதீஷ் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.