இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக  கொரோனா  தடுப்பூசி…. மத்திய அரசு முடிவு…

இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக  கொரோனா  தடுப்பூசி இலவசமாக போட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 7 பில்லியன் டாலர்களை (சுமார்  ரூ, 5,16,42 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க்  செய்தியை டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம்  மத்திய அரசு ஒரு நபருக்கு சுமார்  6 டாலர்முதல் 7 டாலர்கள் வரை ரூ. 450-550 செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் … Read more

ஜப்பான் குடிமக்களுக்கு விரைவில் இலவச கொரோனா தடுப்பூசி!

ஜப்பான் குடிமக்களுக்கு விரைவில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஜப்பானிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே சென்றாலும், தற்பொழுது பல நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் உபயோகத்திற்கும் வந்துவிட்டன. இந்நிலையில், ஜப்பானிய அரசு தனது குடிமக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் … Read more