முன்னாள் அதிபர் டிரம்ப் ஹோட்டலை இடிக்க புதிய தேதி அறிவிப்பு.!

டிரம்ப் பிளாசா ஹோட்டல் மற்றும் கேசினோ இடிக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அட்லாண்டிக் நகரத்தில் உள்ள முன்னாள் டிரம்ப் பிளாசா ஹோட்டல் மற்றும் கேசினோ பிப்ரவரி 17 ஆம் தேதி இடிக்கப்படும் என்று நகர மேயர் மார்டி ஸ்மால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த ஹோட்டல் கடந்த 2014 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு மூடப்பட்டது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2009 ஆம் ஆண்டில் நகரத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். அண்மைய ஆண்டுகளில் இந்த கட்டிடம் … Read more