விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi பயன்படுத்த அனுமதி .! அதற்கான வரைவு விதிமுறைகள் இதோ.!

விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. விமானங்களில் பயணம் செய்பவர்கள்  WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது  WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது  அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை  குறிப்பிட்ட விமானத்தை … Read more

அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் தொடக்கம்!

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் ஜூலை 23 முதல் தொடங்கவுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஜூலை 23 முதல் அமெரிக்க-இந்தியா இடையான பயணிகள் விமானச் … Read more