தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசின் சான்று கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும் என்றும் மிக குறைந்த பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில், இது ஏற்புடையதல்ல என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளிகள் ஜூலை 20ம் தேதிக்குள் … Read more

ஃபிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.அவரது உரையில்,தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று  டெல்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி  ஃபிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டி  பிட் இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.