சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக வெளியான D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் !

நடிகர் தனுஷின் D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும், தனுஷின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.  

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியாக வெளியான பர்ஸ்ட் லுக். நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதால், … Read more

சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் … Read more

மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 20 தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் கையில் மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் உள்ளவாறு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

மீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! காரணம் இது தான்!

நடிகர் அஜித் தமிழ் சினிமியாவின்  நடிகர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வெற்றி பெற்ற திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், பொங்கலன்று வெளியானது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், … Read more

‘பார்த்த விழி பார்த்தபடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுவதுமாக கர்நாடக சங்கீதத்தை மைய கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சணாமூர்த்தி தனது 94 வயதில் காலமானார். இதனையடுத்து அவரது இசையில், பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாஸின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையினர் பாடியுள்ளனர். இந்த படத்தில் ஓய்.ஜி.மகேந்திரன் … Read more

தளபதி விஜயின் பர்ஸ்ட் லுக்! ஒரே வார்த்தையில் பாராட்டிய பிரபல நடிகை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்க்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பர்ஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒன் வேர்ட், வெறித்தனம்” என … Read more

‘சவ்யாசச்சி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘SAVYASACHI’. ‘ப்ரேமம்’ இயக்குநர் CHANDOO MONDETI இயக்கும் இதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக ‘முன்னா மைக்கேல்’ ஹிந்தி பட புகழ் நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மிக முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று … Read more