வரலட்சுமி சரத்குமாரின் அடுத்த படம்.! ‘கலர்ஸ்’ படத்தின் கலர்ஃபுல் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.! 

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் அடுத்த படமான கலர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது. வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில்  ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘கலர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் … Read more

மக்கள் செல்வனின் ‘துக்ளக் தர்பார்’ படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.! 

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.   தற்போது இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல படங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக … Read more