பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு….! மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்..!

குழந்தையின் கையில் இருந்த பிளாங்ஸ்டரை வெட்டும் போது, தவறுதலாக குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே  செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் … Read more

கை கால்களில் உள்ள கருமை மறைய இயற்கையான வழிமுறைகள்!

உடலில் முகம் வெள்ளையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்கள் மிகவும் கருப்பாக இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதனை தீர்க்க இயற்கையான சில வழிமுறைகளை பாப்போம்.  கை கால்களில் உள்ள கருமை மறைய தயிருடன் கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமைகள் அகலும். எலுமிச்சை சாற்றில் நீர் ஊற்றி அதை கையில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் … Read more