பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த சிக்கிம் அரசாங்கம்!

பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சிக்கிம் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.  நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் சொல்லவே தேவையில்லை, பண்டிகைக்கும் பட்டாசுக்கும் பஞ்சமே இருக்காது. இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் பட்டாசுகளை இப்பொழுதே வாங்க மற்றும் விற்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தாண்டு கொரோனா பெருந்தொற்றால் மிகவும் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், மேற்கு வணக்கம் ஆகிய மாநிலங்களில் அரசு பட்டாசு … Read more

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை…..!!

ஒவ்வொரு ஆண்டும் மார்கழியின் கடைசி நாளை, தமிழர்கள் போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். போகிப் பண்டிகையில் பழையன கழிந்தும், புதியன புகவேண்டும் என தமிழர்கள் சொல்வார்கள் . அதையொட்டி, மார்கழியின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை மொத்தமாக அழித்து, சுத்தப்படுத்தி, புதிய பொருட்களுக்கு இல்லங்களில் வாங்கி பயன்படுத்துவார்கள். இந்த தினத்தில் அவரவர் இல்லங்களில் வேம்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட 5 வகை மூலிகை பொருட்களை பயன்படுத்தி தங்களின்  ஆரோக்கியத்தை தமிழர்கள் பேணுகின்றனர்.