ஏப்ரல் மாதத்திற்குள் பெண் பேருந்து ஓட்டுனர்கள்  நியமனம்..!

பெண் ஓட்டுனர்கள் ஏப்ரல் மாதத்திற்குள்  தேசிய தலைநகர் சாலைகளில் விரைவில் ஓட்டுநர்களாக பணிபுரிவார்கள். கிளஸ்டர் பேருந்துகளில் பெண் ஓட்டுநர்களுக்கான தகுதியை எளிதாக்கும் திட்டத்திற்கு டெல்லி போக்குவரத்துத்துறை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.  ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. எனினும் தானியங்கி பேருந்துகளில் மட்டுமே பெண் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுகுறித்து டெல்லி போக்குவரத்துக்கு துறையின் கூறுகையில், ஆண்களை விட பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். மேலும் அவர்கள் நகரத்தின் கடற்படையில் சேர ஊக்குவிக்கப்படவேண்டும் என்று … Read more

இதை செய்வதால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மோசமானதல்ல.? இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.!

மாஸ்டர்பேஷன் என்பது உங்களுக்கு உடல் இன்பத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். மாஸ்டர்பேஷன் மன அழுத்தத்தை நீக்குகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது, மேலும் யோனி ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. ஆனால் தவறாகச் செய்தால், மாஸ்டர்பேஷனுக்கும் பல தீமைகள் உளள்து. அந்தத் தவறுகள் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் தீங்கு பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 1. சுகாதாரம் மிக முக்கியமானது உங்களைத் தொடும் முன், உங்கள் யோனியின் … Read more

மாற்றுத்திறனாளி பெண் கருவை கலைக்க அனுமதி.!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது  மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி  பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்தார். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை எனது மகளுக்கு இல்லை . எனவே கருவை கலைக்கவும் அனுமதி வேண்டும் என மாற்றுத்திறனாளி  தாய் மனு தாக்கல் செய்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் உள்ளார்.நான் வெளியில் … Read more

இந்த வகை செருப்பு அணிவதால் உடலுக்கு ஆபத்து!

இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் … Read more

பணிதளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி..

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள சின்ன ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு தோழி கூட்டமைப்பு, செட் இண்டியா சமூக சேவை நிறுவனம், எவர்கிரீன் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் சார்பில் பணிதளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நாடைபெற்றது.மேலும் டிரஸ்ட் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் இலவச தையல் இயந்திரம் போன்ற அவரவர் தொழிலுக்கேற்ப உபகரணங்கள் வழங்குவது, வங்கி கடன் பெற வழிவகை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.