பார்வையாளர்களாக மாறிய செக்ஸ் பொம்மைகள்.! மன்னிப்புகோரிய கால்பந்தாட்ட அணி.!

தென் கொரியாவில் தொழில்முறை கால்பந்தாட்ட போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.     இருந்தாலும், தென்கொரியாவில் கால்பந்தாட்ட போட்டித்தொடர் நடைபெற்றது. அந்நாட்டில் தொழில்முறை கால்பந்து போட்டி நடைபெற்றது. எஃப்.சி. சியோல் கால்பந்தாட்ட கிளப் சார்பாக இந்த போட்டி நடைபெற்றது.  … Read more