5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூல் சாதனை படைத்த ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9..!!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 திரைப்படம் வெளியான 5 நாட்களில்  ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் திரைப்பட தொடரில் பிரபலமான வாகன ரேஸ் மற்றும் அதிரடி திரைப்படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ். இதுவரை 8 பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9வது பாகத்தை இயக்குனர்  ஜஸ்டின் லின் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்கினார். இந்த … Read more