28 C
Chennai
Tuesday, April 13, 2021

Farmerbill

- Advertisement -

பேரணியில் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.!

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று...

#BREAKING: வன்முறை ஏற்பட்டதை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.!

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருபக்கம் குடியரசு தின விழா நடக்கும் மறுபக்கம் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

இத்துடன் முடிந்துவிடாது., பிப்.1ல் நாடாளுமன்றம் நோக்கி வருவோம் – விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லப்போவதாக...

ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தயார் – நாளை 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக,...

அடுத்த 10 நாளில் முதல்கூட்டம்.,குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்கனும் – உச்சநீதிமன்றம் ஆணை!

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. விளைபொருட்களான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய...

#BREAKING: வேளாண் சட்டங்களுக்கு தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு...

#FarmersBill: நாளை உத்தரவு – உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய...

உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு – விவசாயிகள் திட்டவட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக...

#BREAKING: மீண்டும் தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை.!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி,...

இனியும் அமைதி காக்கலாமா?., உடனடியாக கூட்டுங்கள் சட்டமன்றத்தை – முக ஸ்டாலின்

கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என விவசாயிகளைக் காப்பதில் முதல் மாநிலமான தமிழ்நாடு இனியும் அமைதி காக்கலாமா? என முக ஸ்டாலின் அறிக்கை. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்...
- Advertisement -

Must Read

- Advertisement -