மைதானத்தில் ரசிகர்கள்.! கொண்டாட்டத்தில் வீரர்கள்.! களைகட்ட போகும் CSKvsMI பலபரீட்சை.!

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்ட்ட 14வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மீண்டும் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இன்று பிரமாண்டமாக தொடங்கும் ஐபிஎல் தொடர் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கு முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை காண எந்த … Read more