இன்று முதல் தொழிற்சாலை வாகனங்களுக்கு இ – பதிவு கட்டாயம் – தமிழக அரசு!

இன்று முதல் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இ பதிவு கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கூடிய … Read more