சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிவப்பு வண்ண கொள்கலன் கண்டுபிடிப்பு…!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணியின் போது சிவப்பு வண்ண கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே நடைபெற்ற ஆய்வு பணிகளின்போது உறை கிணறுகள், பானைகள், காதணி, சதுரங்க காய்கள், வட்ட சில்லுகள், விளையாட்டு பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் பொருட்கள் என 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது. … Read more