#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

evks elangovan kamalhaasan

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஈவிகேஎஸ்..இளங்கோவன் அவர்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிப்பதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிய … Read more

இடைதேர்தல் களம் : கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகள் இல்லை.! – திருமாவளவன் நம்பிக்கை.!

ILANGOVAN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை. – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு சேகரித்தார். அதே போல் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததனர். இதில் இளங்கோவன் பேசுகையில்,  … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்

evks ilangovan

கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் நான்போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். கட்சி தலைமை யாரை … Read more

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா இறுதி ஊர்வலம் தொடக்கம்.!

Erode Congress MLA dies

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி கங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது.   நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் வந்தும், இரங்கல் அறிக்கைகள் மூலமும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் தனது அஞ்சலியை செலுத்தினார். தற்போது திருமகன் ஈவெராவின் இறுதி அஞ்சலி தொடங்கியுள்ளது. அரசு … Read more

#Breaking : ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா உயிரிழப்பு.!

Erode Congress MLA dies

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.   காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா தற்போது உயிரிழந்துவிட்டார். 46 வயதே ஆன திருமகன் ஈவெரா  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.