சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மசாலா போளி எப்படி செய்து கொடுக்கலாம் என்று பார்ப்போம். மாலை நேரங்களில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள்.அவர்களுக்கு எளிதாக வீட்டிலையே சில நிமிடங்களில் எப்படி ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று பலருக்கு தெரியாது.அவர்களுக்காக இன்று மாலை நேர ஸ்நாக்ஸான உருளைக்கிழங்கு மசாலா போளி 5நிமிடங்களில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 4 கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி முந்திரி பருப்பு – எட்டு மைதா … Read more