100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஈஸ்வரன் படத்தின் பாடல்.!!

ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை காப்பாற்ற முடியாது-ஈஸ்வரன்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இலவசங்களை கொடுத்தும் என்ன பயன் என ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் டீசல் பெட்ரோல் விலையை  குறைக்காமல் ஏழை மக்களை காப்பாற்ற முடியாது. பெட்ரோல், டீசல் விலையை பற்றியோ அல்லது கேஸ் விலையை பற்றியோ முதலமைச்சர் எங்குமே பேசியது கிடையாது. அது ஏதோ பிரச்சனை இல்லாத போல அவர் … Read more

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாம்பு – நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு!

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக படக்குழுவினருக்கு நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் மாதவன் மீடியாவின் தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால் மற்றும் பாரதிராஜா … Read more