பரபரப்பு : ஆதரவாளர்களுடன் இணைந்து முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ …!

சென்னையில் அதிமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதியை பாஜக-க்கு ஒதுக்கியதாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் வந்து, முதல்வர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக  செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அதிமுகவினர் … Read more