திமுக கட்சி அல்ல கம்பெனி! திமுகவும் தினகரனும் தொடர்பு வைத்துள்ளனர்! முதல்வர் கடும் விமர்சனம்

சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசுகையில், ‘தினகரனையும் ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ‘ஸ்டாலினும் தினகரனும் வெளியே எதிரி போல காட்டிக்கொண்டாலும், அவர்களுக்குள் தொடர்பு வைத்து உள்ளனர். இதனை, அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக காட்டிவிட்டார்’ மேலும், ‘இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அவர்களின் எம் எல் ஏ எண்ணிக்கை உயருமே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இடைத்தேர்தலில் தன் கட்சி ஜெயிக்க … Read more