#EngvsSA:இங்கிலாந்து வீரர்கள் இருவருக்கு கொரோனா, நின்றுபோன ஒருநாள் போட்டி

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற இருந்த முதல்  ஒருநாள் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரின் முதல் போட்டி கடந்த 4 ஆம் தேதி நடக்க இருந்தது நிலையில் ,இருநாட்டு வீரர்களும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா தொற்று … Read more

மீண்டும் அணியில் களமிங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வூட் ..!

வருகின்ற டிசம்பர் 26 -ம் தேதி இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்திற்கான  17 பேர் கொண்ட டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில்  ஆண்டர்சன்  575 ரன்களுடன் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். … Read more