#ENGvBAN: முதல் வெற்றியை ருசித்த இங்கிலாந்து.! 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

EnglandCricket

5 வது நாளாக பரபரப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலககோப்பையில், இன்று 7 வது லீக் போட்டியானது நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட் இடையேயான பார்ட்னர்ஷிப் அணிக்கு வலுவான தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஜானி … Read more

#ENGvBAN : மிரளவைத்த டேவிட் மாலன், ஜோ ரூட்..! பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு..!

ENGvsBAN 1st

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலககோப்பையானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை தொடங்கிய 7 வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் பலப்பரிட்சை செய்து வருகின்றன. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதன்படி ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக முதலில் களத்தில் இறங்கினர். இதில் பேர்ஸ்டோவ் … Read more

#ENGvBAN : டாஸ் வென்ற வங்கதேசம்.! பேட்டிங்கில் களமிறங்கும் இங்கிலாந்து.!

ENGvBAN

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை தொடரில் இதுவரையில் 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7 மற்றும் 8வது என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தற்போது முதல் போட்டியானது நடப்பு உலக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது ஹிமாச்சல் பிரதேஷம் , தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், சாஹிப் அல் ஹசன் … Read more

ஒரு நாள் 2 உலககோப்பை போட்டிகள்.! இங்கிலாந்து vs வங்கதேசம்.! பாகிஸ்தான் vs இலங்கை.!

Today World cup matches ENGvBAN PAKvSL

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7வது போட்டி மற்றும் 8வது உலக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு முதல் போட்டியும், பிற்பகல் 2 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெற உள்ளது. முதல் போட்டியானது இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது காலை 10.30 … Read more

#T20 World Cup: தொடர் வெற்றியில் இங்கிலாந்து ; தொடர் தோல்வியில் பங்களாதேஷ்..!

இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும்,  பங்களாதேஷ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நயிம் ஆகியோர் மொயின் … Read more

#ENGvBAN: பங்களாதேஷ் அணியை 124 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 124 ரன்களில் சுருண்ட பங்களாதேஷ். ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்றை நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மஹ்முதுல்லாஹ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

#T20 World Cup: டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு..!

டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்றை நாளில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீச்சை செய்கிறது. டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள்:  ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், இயோன் மோர்கன் (கேப்டன்), … Read more