இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு..!

பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு.  பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த  அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா ஆணை வெளியிட்டுள்ளார். பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளர் – வைரல் வீடியோ உள்ளே …!

கர்நாடகாவில் தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளரின் வீட்டிலிருந்து 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பொது பணித்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் சாந்தா கவுடா. இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாந்தா கவுடா ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் இருந்து தப்பிக்க தண்ணீர் வழியும் … Read more

டிப்ளோமோ,இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு…..BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு அரசு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்,இது புது தில்லியில் தலைமையகம் கொண்டுள்ளது. BHEL பல்வேறு உற்பத்தி அலகுகள் மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுகளில் செயல்படுகிறது. இது உலகம் முழுவதும் 8 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.மேலும், ஜெனரேட்டர்கள், மோட்டார்ஸ், டர்பைன்கள், ஸ்விட்ச் கியர்ஸ் போன்ற மின் உபகரணங்கள் உற்பத்தித் துறையில் BHEL வேலை செய்து … Read more

இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் மறைந்த தினம் வரலாற்றில் இன்று …!

நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி தொழில் புரட்சியை ஏற்படுத்திய இயந்திர பொறியாளர் ஜேம்ஸ் வாட் அவர்கள் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. 1736 ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்த இயந்திர பொறியாளர் தான் ஜேம்ஸ் வாட். இவர் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். சிறு வயதிலிருந்தே இவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக 18 வயதிலேயே லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பின்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 1764 … Read more

தரமற்ற சாலைகள் அமைத்ததால் 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்..!

சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி-ஒட்டானம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலையை ஆய்வு செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாலையின் தரம் மற்றும் அப்பகுதியில் குறைபாடு இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற சாலைகளை அமைத்த பொறியாளர்களான மாரியப்பன், மருதுபாண்டி, நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். … Read more

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா.?அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா .?அதிர்ந்து போன தமிழ் மக்கள். இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நபர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு … Read more

என்ஜினீயர், டாக்டராக ஆசையா..? தனியார் பள்ளியை தேர்ந்தெடுங்கள் : அமைச்சர் அதிரடி..!

தனியார் பள்ளிகள்தான் தரமான கல்வியைத் தருவதாகவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் என்ஜினீயர், டாக்டர்களாக ஆகிறார்கள், அரசு பள்ளியில் பள்ளியில் படிப்பவர்கள் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, , தனியார் பள்ளிகள் சரக்கு முறுக்கு ஆனால் அரசு பள்ளிகள் செட்டியார் முறுக்கு என்று உவமையுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், … Read more

DRDO பொதுத்துறை நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!

DRDO Recruitment (ஆட்சேர்ப்பு) 2017: வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய : https://goo.gl/fj9XxS மொத்தப் பதவிகள்: 76 போஸ்ட் பெயர்: பொறியாளர் வேலை இடம்: இந்தியா முழுவதும்