நடிகை எலிசபெத் டெய்லர் கார் ரூ.24 கோடிக்கு விற்க திட்டம் !

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது அழகால் கவர்ந்தவர். ஹாலிவுட்  நடிகை எலிசபெத் டெய்லர். இவரை லிஸ் டெய்லர் என அழைக்கப்படுகிறார். இவர் ஆங்கிலோ  மற்றும் அமெரிக்க நடிகை. அமெரிக்கத் திரைப்படத் துறையில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். இவர் 1961 -ஆம் ஆண்டு எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஏலத்திற்கு வர உள்ளது. இந்த … Read more