திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி…!இன்று வெளியாகிறது தொகுதிகள் குறித்த விபரம்!!

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள்   இடையே  பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது.  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – … Read more

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது!! திமுக- காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!!

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து  காங்கிரஸ் – திமுக  இடையே  பேச்சுவார்த்தை  நடைபெற்றது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – … Read more

அதிமுக கூட்டணியில், த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு !!ஜி.கே.வாசன் அறிவிப்பு

தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதிமுக – தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்- என்.ஆர்.காங்கிரஸ் -புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. … Read more

சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது!!அடம்பிடிக்கும் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் … Read more

18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி!!இன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம்!!வெளியானது அதிரடி அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடுகிறது. நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.   மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார். அவ்வப்போது … Read more

அதிமுக கூட்டணியில் புதிய கட்சி!!அதிமுக – தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம்!!

தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதிமுக – தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.  மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக தலைமையிலான … Read more

மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்!!அனைத்து கட்சிகள் கோரிக்கை!!மதுரை ஆட்சியர்

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான … Read more

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்!!தேர்தல் ஆணையத்தை நாட திமுக முடிவு!!

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் … Read more

மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு!!

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-ஆம் தேதி, மூன்றாம் … Read more

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது??காங்கிரஸ்,விசிகவிற்கு திமுக அழைப்பு !!

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.  அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.  திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் … Read more