வீட்டில் ஒருவருக்கு வேலை.. மாதம் ரூ.3,000 உதவித்தொகை – டெல்லி முதல்வர் அதிரடி வாக்குறுதி!

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இளைஞருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு … Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை உதவித்தொகை.! காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குறுதிகள் வெளியிட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், … Read more

தேர்தல் வாக்குறுதி……மக்கள் அடிப்பார்கள்…மத்திய அமைச்சர் கருத்து….!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் பிரச்சாரத்தையும் தற்போதே இவர்கள் தொடக்கி விட்ட்டனர். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி … Read more