பக்ரீத் பண்டிகை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகைகள் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகை க்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது ஈத் முபாரக்! பக்ரீத் தின வாழ்த்துகள்.மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். Eid Mubarak! Greetings on Eid-ul-Adha. May this festival inspire … Read more

ரமலான் பண்டிகை முடிந்த பின் ஏற்படும் வயிற்று கோளாறுகளை சரி செய்வது எப்படி?

செரிமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வழியில் விரதத்தை எவ்வாறு முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரம்ஜான் பாண்டிகை உலகெங்கிலும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று மே 25, 2020 அன்று உலகம் முழுவதும் சந்தோசமாக கொண்டாடபடுகிறது. இந்த நாள் புனித ரமலான் மாதத்தின் முடிவையும் ஷாவால் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் மக்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கின்றார்கள். இது முஸ்லிம்களின் புனித மாதமாக … Read more