இனிமேல் சப்பாத்தியை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்க …!

காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை, பூரி அல்லது சப்பாத்தி தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். இவை தான் காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதையே எப்பொழுது செய்து சாப்பிடுவது பலருக்கும் சலித்து போயிருக்கும். எனவே இதற்கு மாற்றாக காலை நேரத்தில் சப்பாத்தியை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி கடலை மாவு முட்டை வெங்காயம் தக்காளி கொத்தமல்லி கருவேப்பில்லை பச்சை மிளகாய் சீரகம் எண்ணெய் செய்முறை தாளிப்பு … Read more