அட்டகாசமான முட்டை சால்னா வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

முட்டை என்றாலே பலருக்கும் பிடிக்கும். வீட்டில் ஏதேனும் குழம்பு வைக்காவிட்டால் முட்டை இருக்கிறதா என்றுதான் கண்கள் தேடும். அந்த அளவிற்கு பலருக்கும் முட்டை மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும். சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்கப்படக்கூடிய பரோட்டாவுக்கு கொடுக்கக்கூடிய சால்னா பலருக்கும் பிடிக்கும். இந்த சால்னாவை முட்டை வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சோம்பு தேங்காய் கொத்தமல்லி எண்ணெய் … Read more

இன்றைய முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 2 தேதியிலிருந்து மாற்றமில்லாமல் 3.90 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று ஆம், 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் … Read more

இதுவரை நீங்கள் சாப்பிட்டிராத அட்டாகாசமான ரெசிபி..!

முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.  பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், முட்டையை பயன்படுத்தி இதுவரை நம் சாப்பிட்டிராத அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை எண்ணெய் – 2 ஸ்பூன் சோம்பு –  ஸ்பூன்  வெங்காயம் – 1 தக்காளி – 1 … Read more

ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ்…! இனிமே வீட்லயும் செய்யாலாம்…!

அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று  பார்ப்போம். பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முத பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று  பார்ப்போம். தேவையானவை பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது பச்சை மிளகாய் – 1 நறுக்கியது எண்ணெய் – தேவைக்கேற்ப தக்காளி – 1 நறுக்கியது மிளகு தூள் – … Read more

பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் – கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர்

பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும். இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை … Read more

பிரியாணி பிரியர்களே, முட்டை பிரியாணி செய்வது எப்படி? அறியலாம் வாருங்கள்!

ஐந்தே நிமிடத்தில் வீட்டிலேயே முட்டையை வைத்து அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் அரிசி வெங்காயம் தக்காளி மிளகாய் முட்டை கிராம்பு பட்டை இலவங்கம் கொத்தமல்லி நெய் இஞ்சி பூண்டு விழுது தனியா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் தேவையான அளவு நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதனுடன் வெங்காயம் மிளகாய் சேர்க்கவும். அவை நன்கு … Read more

தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த பெண்மணி!

ஓரினச்சேர்க்கையாளராகிய தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த இங்கிலாந்து பெண்மணி. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரை சேர்ந்த 21 வயதுடைய பெண்மணி சஃப்ரான் என்பவற்றின் தந்தை தான் பாரி ட்ரூயிட். இந்த பெண்ணிற்கு பார்லோ என்பவர் ஏற்கனவே காதலனாக இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை பாரி  அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக பார்லோவுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு ஸ்காட்சன் என்பவருடன் திருமணமாகி … Read more

இன்றயை முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி 4.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் … Read more

இன்றைய முட்டை விலை..!

நாமக்கல்லில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து ,மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் … Read more

மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை…!

நாமக்கல்லில் முட்டை விலை 4.90 காசுகளாக விற்பனையாகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் விலையை … Read more