குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள். குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு … Read more

பெண்களே கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை என்னென்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா ? இதை மட்டும் சாப்பிட்டா போதும் .

கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்கள் வரை சாப்பிட வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை எதையும் சாப்பிடுவதற்கு  பயப்படுவார்கள். ஏனென்றால், நமக்கு முந்திய பெரியவர்கள் நீ இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என கூறுவார்கள். அவ்வாறு சாப்பிட்டால் கரு களைந்து விடும் என்றெல்லாம் பயம் காட்டிஇருப்பார்கள். இதனால் பெண்கள் கர்ப்பமாகி மூன்று மதக்களுக்குள் தாங்கள் என்ன சாப்பிடுவது என்பதே அவர்களுக்கு ஒரு குழப்பமாக மாறிவிடும். கர்ப்பிணிகள் முதல் மூன்று … Read more

முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா ?

இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையான முகப்பரு பிரச்சனைக்கான தீர்வு. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகளை தான். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகிறோம். முகப்பரு இந்த செயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுவதால், பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க நாம் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த வழிமுறைகள் ஆகும். சரும பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்னை … Read more

தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக … Read more

முகத்தில் தேவையில்லாத முடியின் வளர்ச்சிகளினால் பெரிதும் அவதிபடுகிறீர்களா இதோ அதை போக்க சூப்பர் டிப்ஸ்

அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்:   பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் … Read more

நீண்ட ஆயுளை தரும் ஆரோக்கியமுள்ள கொழுப்பு உணவுகள்..!

நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன. நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் … Read more

எண்ணெய் வடியும் சருமமா! இதனை செய்யுங்கள்…

ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களது உடலின் தன்மைக்கு ஏற்ப சருமத்தின் நிலை மாறும்.உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரிக்கபடுகிறது. எண்ணெய் சருமத்தை பெற்றவர்களுக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும்.அவர்களுக்கு முகத்தில் எப்பொதும் எண்ணெய் வடிந்த படியே காணப்படும். இதை தவிர்க்க பின்வரும் சிலவற்றை பின்பற்றுங்கள்…   தயிர், … Read more

டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..!

சீனாவில்  குவாங்சு நகரில் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிகப்படுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடபணியில்  ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த முட்டைகள் சுமார் 130 ஆண்டுகள் பழமையானவை ஆகும். பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். இதன் முலம் அந்த பகுதியில்  டைனோசர் வாழ்ந்திருக்க வாய்புகள் அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிமன் கொண்டுள்ளது.