தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. திமுக நேரடியாக 125 இடங்களில் முன்னிலையில் பெற்று, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை தற்போது  ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுக்கு … Read more