இந்திய பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.!

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் -7.7% ஆக வீழ்ச்சி காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வளர்ச்சியாக 4.2% ஆக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக நடப்பு 2020-21ல் பொருளாதார வளர்ச்சி -7.7% ஆக சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி என தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. … Read more