#BREAKING: டிச.24ல் திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்!

தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து அணி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது அனைத்து அணிகளின் … Read more

சட்ட மசோதா விவகாரம்.! ஆளுநர் அரசியல் தான் செய்கிறார்.! அமைச்சர் துரைமுருகன் குற்றசாட்டு.!

ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார். – அமைச்சர் துரைமுருகன்.  வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொன்னையில நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் உடன் … Read more

திமுக முக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! செய்தி தொடர்பு தலைவராக டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்!

திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம். கடந்த சில நாட்களாக திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலை அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு  தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் … Read more

திமுக மாணவரணி தலைவர் இவர்தான்… பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!

திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு. திமுக மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணிச் செயலாளராக எழிலரசனும், இணை செயலாளர்களாக பூவை ஜெரால்டு, மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளராக மன்னை சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், … Read more

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது – அமைச்சர் துரைமுருகன்

கனிம வளங்கள் கொள்ளை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் … Read more

காங்கிரஸ் புதிய தலைவர் மீது விமர்சனம்.! திமுக செய்தி தொடர்பாளர் அதிரடி சஸ்பெண்ட்.!

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்ததாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் புதிய தலைவர் பற்றி சர்ச்சையான கருத்துக்களை திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டார். திமுகவுடன் கூட்டணியில் … Read more

1000 ரூபாய் சில்லறை மாத்தி குடுத்துடுவோம்.! அமைச்சர் துரைமுருகன் ருசிகர தகவல்.!

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.  திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியாக ,மாதம் 1000 ரூபாய் உதவி தொகை கொடுப்போம் என உறுதி அளித்தது. அதே போல, குடும்ப தலைவிக்கு 1000 மாதம் கொடுக்கப்படும் என அறிவித்தனர். இதில் முதற்கட்டமாக, மாணவிகளுக்கு … Read more

அக்.9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூடுகிறது என துரைமுருகன் அறிவிப்பு. அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் 15-ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும். எனவே, அக்டோபர் … Read more

#BREAKING: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு தந்த ஜாமீன் ரத்து!

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more

#BREAKING: வரும் 28 திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்!

வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மே 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்து. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் … Read more