அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக களம் காணும் ஜனநாயக கட்சி வேட்பாளர் அறிவிப்பு.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக யார் நிற்க உள்ளார் என போட்டி நிலவியது.  அதில், ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் மற்றும் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. … Read more

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்.. ஆதரவு தெரிவிக்கும் அதிபர் டிரம்பின் மகள்!

அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் காவலர் முட்டியை வைத்து அழுத்தி கொலை செய்த வழக்கில் பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அதிபர் டிரம்பின் மகழும் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த போராட்டத்தில் காவலர்களும் … Read more

பயம் புருத்தும் டிரம்ப் அசராத டிவிட்டர்.! எல்லா தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.!

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தபால் ஒட்டுகளுக்கான விண்ணப்பங்களைய அனுப்பும் பணியில் கலிபோர்னியா மாகாண ஆளுநர் தொடங்கினார். இந்த தபால் வாக்குசீட்டுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். நம்பகத்தன்மை அற்றவை என டிவிட்டர் முத்திரையிட்டு, உண்மையான இணைப்பை இணைத்து. இதனை மறுத்து ட்ரம்பின் பதிவு பொய்யானது என ஆதாரத்துடன் செய்தியாக அமெரிக்க … Read more

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் அமெரிக்கா தலையிட தேவையில்லை.! சீனா பதிலடி.!

‘இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை.’ – சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லெஜியன்.   இந்தியாவிற்கும், சீனாவிற்கும் சில நாட்களாக எல்லை பிரச்சனை எழுந்து வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளதால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இருநாட்டிற்குமான இந்த பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்காவானது  இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்துவைக்கும் … Read more

எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள்.! அனைத்திற்கும் பொறுப்பு நான்தான்.! டிவிட்டர் சிஇஓ தகவல்.!

டிவிட்டர் நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பானவர் நான்தான்.  எங்கள் ஊழியர்களை விட்டுவிடுங்கள். – டிவிட்டர் சி.இ.ஓ அதிகாரி தகவல். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தபால் ஒட்டுகளுக்கான விண்ணப்பங்களைய அனுப்பும் பணியில்  கலிபோர்னியா மாகாண ஆளுநர் தொடங்கினார். இந்த தபால் வாக்குசீட்டுகள் மூலம் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார்.  இதனை மறுத்து ட்ரம்பின் பதிவு பொய்யானது என ஆதாரத்துடன் செய்தியாக அமெரிக்க பத்திரிக்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. பத்திரிக்கை செய்தியை மேற்கோள் … Read more

உலக சுகாதார அமைப்பிற்கு 30 நாட்கள் கெடு விதித்த ட்ரம்ப்.! பதிலடி கொடுத்த சீனா.!

சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி  இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.   உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு … Read more

இந்தியாவுக்கு வெண்ட்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும் – டிரம்ப்.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை தந்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் குணமடைந்து 30,153 பேர் வீடு திரும்பி உள்ளனர்.  சமீபத்தில் இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமெரிக்கா 3.6 … Read more

இதை சீனாவிடம் கேளுங்கள் ? என்னிடம் கேட்க வேண்டாம் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று ( திங்கட்கிழமை ) செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் .அப்பொழுது சிபிஎஸ் நியூஸின் செய்தியாளர் வீஜியா ஜியாங், ட்ரம்ப்பிடம்  ஏன் நீங்கள் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட சிறப்பாக செயல்படுகிறது வலியுறுகிறீர்கள் “அது ஏன் அவ்வளவு  முக்கியமானதா ?” என்றார் .  இது உங்களுக்கு உலகளாவிய போட்டியாக உள்ளதா என்று கேட்டார் .மேலும் தினம் தினம் பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர் அதை நாங்கள் நேரடியாக  … Read more

டிரம்ப் நிர்வாக திறனில் குளறுபடி.! முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம்.!

டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கொரோனா பரிசோதனை !

டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் டிரம்ப்பிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.  உலகளவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,13,562 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் வேலைபார்த்த ராணுவ உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிரம்ப்பின் உதவியாளர் வேலட் என்பவருக்கு … Read more