சிவகார்த்திகேயனின் டான்.! ரிலீஸ் அப்டேட் இதுதானா?!

டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து … Read more

டான் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

டான் படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நேற்று … Read more

டான் திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்.!

டான் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பொள்ளாச்சி சென்றுள்ளனர். நடிகர் சிவகார்த்தியன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் ரிலிஸுக்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி … Read more

டான் திரைப்படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்..!

டான் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி முதல் சென்னையில் மீண்டும்  தொடங்க உள்ளது.  நடிகர் சிவகார்த்தியன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் ரிலிஸுக்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நடிகர் … Read more