இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய்! வைரல் புகைப்படம்..!

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச  வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Somebody shared this pic with a caption *Delhi mei traffic … Read more

தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் நாய்.. வைரலாகும் புகைப்படம்..!

டெல்லியில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அவர், அவருக்கு பின்னே அமர்ந்த நாய்க்கு அவர் தலைக்கவசம் அணிந்து அழைத்து வந்தார். இது குறித்த விடியோவை டெல்லி போக்குவரத்துக்கு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் அவர்கள், நல்ல பையன் இந்த நாய், இந்த நாயை போல் அனைவரும் இருங்கள் என குறிப்பிட்டிருந்தனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது குழந்தையுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடும் சினேகா – பிரசன்னா!

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடுகிறார். இந்த புகைப்படம் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

பிக்பாஸ் விதிகளில் புதிய மாற்றம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் விதிமுறைகளை பொறுத்தவரையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்கள் வெளியுலகத்தை பார்க்க முடியாது. மேலும், அனுமதிக்கப்படாத எந்த நபர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இயக்கலாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான், சமையல் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 13-வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா … Read more

கார் டயரில் சிக்கிய நாயின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர். சிலி நாட்டில் உள்ள ஹனோவர் நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு கார் டயர் கிடந்தது. இதனை அங்கிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று, அந்தப் டயரை பார்த்ததும் தனது தலையால் அதனை உருட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த நாயின் தலையானது காரின் நடுவே இருந்த வட்டத்திற்குள் நுழைந்தது.     தலையை வெளியே … Read more

இந்த நடிகைகைக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சங்க தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப்பாக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View … Read more

எஜமானியின் உடலை யாரையும் தொடவிடாமல் காவல் காத்த நாய் !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம்  பகுதியை சார்ந்த தனசேகர். இவரது மனைவி ராதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகர் தனது தகுதிக்கு மீறி அதிகமான கடன்களை வாங்கி உள்ளார். இதனால் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் தவித்து வந்த தனசேகர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் தனது இரண்டு குழந்தைகளை கூலி வேலை செய்து காப்பாற்றும் நிலைமை ராதாவிற்கு ஏற்பட்டது.தனது கணவர் … Read more

மனுசங்க தோத்து போய்ருவாங்கடா! நாய்க்குட்டியை குளிப்பாட்டும் சிம்பன்சி! வைரலாகும் வீடியோ!

இன்றைய நாகரீகமான உலகில் அனைவருமே தங்களது வீடுகளில் தங்களுக்கென்று ஒரு செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் செல்ல பிராணிகளை பொறுத்தவரையில், 5 அறிவு படைத்த மிருகஜீவனாக இருந்தாலும், மனிதர்களுடைய நடவடிக்கைகளையும், செயல்களையும் கவனித்து அதுபோலவே, அவைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டியை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டியுள்ளார். அவருடன் இணைந்து அவர் வளர்க்கும், இரண்டு சிம்பன்சி குரங்குகளும், நாய்க்குட்டியை  ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறது. ஒரு மனிதன் எவ்வாறு நாய்க்குட்டியை … Read more

ஒரே பிரசவத்தில் 20 குட்டிகளை ஈன்ற லூனா! அடைக்கலம் கொடுத்த அதிகாரிகள்!

லேப்ரடார் கலப்பினத்தை சேர்ந்த நாய் ஒன்று, அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தின் தெருவோரத்தில், பிரசவ போராட்டத்தில் இருந்துள்ளது. இதனைக்கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள் அதை பத்திரமாக அடைக்கலம் கொடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நாய் 20 அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்க்கு முன்பு 2004-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கேற்ற துணை கிடைக்காததால், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்ட பெண்மணி!

1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் 221 ஆண்களை  செய்துள்ளார். இவர் இத்தனை ஆண்களுடன் டேட்டிங் செய்து, யாரும் தனக்கான துணையாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்ட எலிசபெத், தான் செல்லமாக வளர்த்து வந்த லோகன் நாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி … Read more