கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் உயிரிழப்பு..!

கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே வர அச்சப்பட்டாலும் … Read more

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு! 90 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை வீட்டிற்குள் அடங்கி கிடைக்கும் … Read more