7 கோடியாம்.! தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் லைட்டிங் செலவு மட்டுமே இவ்வளவா?! அதிர்ச்சியில் திரையுலகம்.!

பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான … Read more

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்?!

சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மீண்டும் அண்ணாத்த … Read more

5 கோடி சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்.! யாருக்காக இந்த இரக்கம்.?!

டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன்.   அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக … Read more

மீண்டும் இயக்குனர் நெல்சனுடன் இணையும் சிவகார்த்திகேயன் ….!

மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படம் நேற்றுதான் வெளியாகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக … Read more

இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்…!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று வெளியாகிறது.  இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம்  இப்படம் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் தாமதமான நிலையில் … Read more

தெலுங்கில் ரிலீஸாகவுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் … Read more

சிவகார்த்திகேயனின் படத்தன்று ரிலீஸாகவுள்ள விஜய்சேதுபதி படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தன்று விஜய்சேதுபதியின் முகிழ் படம் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் முகிழ் படம் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி – மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம்!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாமும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் இன்று … Read more

வலிமையை முந்திய டாக்டர் டிரைலர்.! கொண்டாடும் SK -ரசிகர்கள்.!

வலிமை Glimpse வீடியோவை முந்திய டாக்டர் டிரைலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்தி கேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம் . இந்த டிரைலர் யூடியூபில் 3.8 மில்லியன் பார்வையாளர்களை … Read more

டாக்டர் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் டிரைலர் இன்று வெளியாகிறது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் அடுத்த அப்டேட்டாக டாக்டர் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன்டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது. … Read more