டாக்டர் தொழிலுக்கு குட் பாய் … நடிப்புக்கு முன்னுரிமை … பிரேமம் புகழ் சாய்பல்லவி குறித்த புதிய தகவல்….

கேரள நடிகை சாய்பல்லவி சமிபத்தில் வெளியான பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள சினிமா மற்றும் தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம் பிடித்துவிட்டார் என்று கூறினால் அது மிகையாகாது. அதன்பின்  அவர்  நடித்த சில படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் அவருக்கான  மவுசு  இன்னும் தமிழக மற்றும் கேரள சினிமாவில்  தற்போது வரை குறையாமல் உள்ளது.தற்போது சாய் பல்லவி நடிப்பில் என்.ஜ.கே படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் … Read more