ஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.?

  கார் ஓட்ட தெரியாதவர்களுக்கும், கார் ஓட்ட பழுகுபவர்களுக்கு மிக சாதாரணமாக எழும் சந்தேகம் கார்களில் ஏன் நடுவில் ஸ்டியரிங் வீல் இல்லை? என்பது தான். அதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் பார்ப்போம். ரோட்டில் வலது அல்லது இடதுபுறம் செல்ல வேண்டும் என்ற விதிக்கும் காரின் ஸ்டியரிங் வீல் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அமைப்பு என்பது டிரைவரின் வசதியை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. காரின் வலது மற்றும் இடதுபுறம் மட்டுமே ஸ்டியரிங் வீல் இருப்பதற்கான முக்கியமான … Read more