ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – விசிகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன்.!

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியீடு. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்தது. சமீபத்தில் அக்கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் கட்சியின் தேர்தலை அறிக்கையை வெளியிட்டார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்தோடு பாஜக, … Read more

#ElectionBreaking: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. … Read more

#ElectionNews: 20 தொகுதிகள் அல்ல., 234 தொகுதிகளும் பாஜக தொகுதிகள் தான் – கேஎஸ் அழகிரி

முக.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை தமிழகம் ஆளும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டும் என்றால், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, முக.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழகத்தை தமிழகம் ஆளும், முக ஸ்டாலின் ஆளுவார். இதற்கு கூட்டணி கட்சிகள் துணை நிற்கும் … Read more

#ELECTIONBREAKING: மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ.!

தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு என பல்வேறு சிறப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக. தமிழக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். அதில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க … Read more

#ElectionBreaking: மதுவிலக்கை வலியுறுத்துவோம் – காங்கிரேஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார். திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அதற்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 21 பேர் கொண்ட முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. மீதமுள்ள 4 வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக … Read more

#ElectionBreaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி … Read more

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – மத்திய தேர்தல் குழுவுடன் ஆலோசனை.!

காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் சற்று நேரத்தில் கூடுகிறது. ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், … Read more

#ElectionBreaking: 5 அம்ச கோரிக்கைகளுடன் திமுக கூட்டணிக்கு ஆதரவு – தமிமுன் அன்சாரி அறிவிப்பு

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு ஆதரவு. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சுவார்த்தை நடத்திருந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விரிவாக விவதித்தோம் என தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் … Read more

#ElectionBreaking: கொ.ம.தே.க. தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.!

திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் யாருக்கு வழங்குவது என்பதை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஏற்கனவே சட்டப்பேரவையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய … Read more

#ElectionBreaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து திமுக – சிபிஐ பேச்சுவார்த்தை தொடர்ந்து இருமுறை நடைபெற்றது. திமுக கூட்டணியில் சில விருப்பமான தொகுதிகளை கேட்டு சிபிஐ குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், திருத்துறைப்பூண்டி, தளி போன்ற விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், நேற்று ஒரே நாளில் … Read more