சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார் ..!

நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின்  கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இரவில் மீண்டும் நடைப்பயணம் …!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட 130 பேர் மீண்டும் கைது !

சேலம் – சென்னை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும்  இரவு 12 மணிக்கு தொடங்கிய  நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று  கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை  8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கினார்கள்.மேலும்  இதனை தொடர்ந்து கட்சியின் … Read more

பிரியாணி கடையை நேரில் சென்று பார்வையிட்ட முக.ஸ்டாலின்!

விருகம்பாக்கத்தில் தாக்குதல் நடைபெற்ற பிரியாணி கடையை திமுக செயல் தலைவர்  முக. ஸ்டாலின் பார்வையிட்டார்.மேலும்  தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில்  ஆறுதல் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சக்கர நாற்காலியில் திமுக தலைவர் கருணாநிதி!காவேரி மருத்துவமனை

சக்கர நாற்காலியில் திமுக தலைவர் கருணாநிதி  உட்கார வைக்கப்பட்டார். அரைமணி நேரமாக கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விஜய் தமிழ்நாட்டை நிச்சயம் ஆள்வார்…!ஜெயலலிதாவிற்கே விஜய் பயப்பட மாட்டார் …!ராதாரவி உறுதி

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.இந்த படத்திற்கு சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.விஜய் பிறந்த ஜூன்  21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர் ராதாரவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவி  சமீபத்தில் ஒரு போட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,5 அல்லது 6 வருடங்களில் நடிகர் … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் …!சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசம்…!அமைச்சர் அதிரடி உத்தரவு

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 32 மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள்,13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் ,நூலகங்கள் மூலம் சிவில் சர்வீஸ் தேர்விற்கு பயிற்சி ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி ,அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் … Read more

தருமபுரி மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்திற்கு ஆடிபெருக்கு விழாவையொட்டி  நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை என்று  தருமபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும்  ஆகஸ்ட் 03 ஆம் தேதி விடுமுறைக்கு பதில் வரும் 11ஆம் தேதி வேலைநாளாகும் என்றும்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விஜய்,அஜித்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜய் ஆண்டனி…!

விஜய் ஆண்டனி திமுக தலைவர் கருணாநிதியின்  உடல்நிலை குறித்து விசாரித்தார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்,இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நேற்று  சென்றார்.பின் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்,அருகில் உதயநிதி ஸ்டாலினும் இருந்தனர். இதேபோல் நேற்று  நடிகர் விஜய் திமுக … Read more

அதிமுக எம்.எல்.ஏக்களை உயிர்பலி வாங்கும் திருப்பரங்குன்றம் தொகுதி …!மாரடைப்பால்  காலமானார் அதிமுக எம்.எல்.ஏ!

நள்ளிரவில் திடீரென மாரடைப்பால்  காலமானார் அதிமுக எம்.எல்.ஏ.  ஏ.கே.போஸ்.  ஏ.கே.போஸ் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஆவார்.இவருக்கு வயது 69 ஆகும்.ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகரில் வசித்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு  மதுரையில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில்  2006 ஆம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகண்டார். பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட எம்.எல்.ஏ இறந்து விட்டதால் அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் மூன்றாவது முறையாக எம்எல்ஏவானார். பின்னர் … Read more

குடும்பமாக பழக இந்தியா வரும் பிரியங்காவின் சின்ன வயது காதலன் …!

பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது அவர் இந்தியாவிற்கு பிரியங்காவிடம் பழக வருவதாக தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இந்தியா வந்துள்ளார்.தற்போது பிரியாங்கா குடும்பத்துடன் பழக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.