நிவின் பாலிக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி..?

இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.  பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிவின் பாலி அடுத்ததாக தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ராம் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இதனால் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் … Read more

இயக்குனர் ராமின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு.!

இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இந்த நிலையில் நீண்டகாலமாக படம் எடுக்காமல் இருந்த ராம் தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதாவது அடுத்ததாக இயக்குனர் ராம் நடிகர் நிவின் பாலை வைத்து … Read more